tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

அறிவு என்பது நதியை போன்றது, அது எவ்வளவு ஆழமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அமைதியாக இருக்கும். -- பெர்னாட்ஷா

அலகு 1 - அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி, 9th Civics Lesson 1 part 2 in Tamil

9th Civics Lesson 1 part 2, அலகு 1 - அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி என்ற பாடத்தில் இருந்து, தேர்வில் கேட்க அதிக வாய்ப்புள்ள முக்கிய கேள்விகள் தரப்பட்டிருக்கிறது. முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் முழு மதிப்பெண் எடுக்க எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! அலகு 1 - அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி, 9th Civics Lesson 1 in Tamil, for TNPSC UNIT-8, UPSC, TRB, TET, SSCb

Go to quiz

question 1

கூற்று (A): நேரடி மக்களாட்சி சுவிட்சர்லாந்தில் நடைமுறையில் உள்ளது. காரணம் (R): மக்கள் நேரடியாகமுடிவெடுப்பதில் பங்கு பெறுகிறார்கள்.

  • Option A: (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R). (A) வை விளக்குகிறது.
  • Option B: (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லை
  • Option C: (A) சரியானது மற்றும் (R) தவறானது
  • Option D: (A) தவறானது மற்றும் (R) சரியானது

answer

(A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R). (A) வை விளக்குகிறது.

question 2

கூற்று (A): இந்தியாவில் நாடாளுமன்ற அரசாங்க முறை பின்பற்றப்படுகிறது காரணம் (R): இந்திய நாடாளுமன்றம் இரு சபைகளை உள்ளடக்கியது.

  • Option A: (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R). (A) வை விளக்குகிறது.
  • Option B: (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லை
  • Option C: (A) சரியானது மற்றும் (R) தவறானது
  • Option D: (A) தவறானது மற்றும் (R) சரியானது

answer

(A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R). (A) வை விளக்குகிறது.

question 3

வாக்குரிமையின் பொருள்:

  • Option A: தேர்ந்தெடுப்பதற்கான உரிமை
  • Option B: ஏழைகளுக்கு வாக்களிக்கும் உரிமை
  • Option C: வாக்களிக்கும் உரிமை
  • Option D: பணக்காரர்களுக்கு வாக்களிக்க உரிமை

answer

வாக்களிக்கும் உரிமை

question 4

அனைவருக்கும் வாக்குரிமை வழங்குவது?

  • Option A: சமூகச் சமத்துவம்
  • Option B: பொருளாதார சமத்துவம்
  • Option C: அரசியல் சமத்துவம்
  • Option D: சட்ட சமத்துவம்

answer

சமூகச் சமத்துவம்

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
    Banner of abacus of English

    question 5

    பிரதமரை நியமிப்பவர்/நியமிப்பது?

    • Option A: மக்களவை
    • Option B: மாநிலங்களவை
    • Option C: சபாநாயகர்
    • Option D: குடியரசுத் தலைவர்

    answer

    குடியரசுத் தலைவர்

    question 6

    குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவர்கள்?

    • Option A: லோக்சபைக்கு 12 உறுப்பினர்கள்
    • Option B: ராஜ்ய சபைக்கு 2 உறுப்பினர்கள்
    • Option C: ராஜ்ய சபைக்கு 12 உறுப்பினர்கள்
    • Option D: ராஜ்ய சபைக்கு 14 உறுப்பினர்கள்

    answer

    ராஜ்ய சபைக்கு 12 உறுப்பினர்கள்

    question 7

    இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு.

    • Option A: 1948-49
    • Option B: 1951-52
    • Option C: 1957-58
    • Option D: 1947-48

    answer

    1951-52

    question 8

    இந்திய அரசியலமைப்பு இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு _______

    • Option A: 1950
    • Option B: 1948
    • Option C: 1949
    • Option D: 1951

    answer

    1949

    question 9

    நேரடி மக்களாட்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு _______

    • Option A: இந்தியா
    • Option B: ஸ்விட்சர்லாந்து
    • Option C: இங்கிலாந்து
    • Option D: ஆஸ்திரேலியா

    answer

    ஸ்விட்சர்லாந்து

    question 10

    சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் _______ ஆவார்.

    • Option A: இந்திரா காந்தி
    • Option B: ஜவகர்லால் நேரு
    • Option C: மவுண்ட்பேட்டன்
    • Option D: ஜின்னா

    answer

    ஜவகர்லால் நேரு

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to School books lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}