tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும் வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களுமே. -- மாத்யூஸ்

அலகு 1 - அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி, 9th Civics Lesson 1 in Tamil

9th Civics Lesson 1, அலகு 1 - அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி என்ற பாடத்தில் இருந்து, தேர்வில் கேட்க அதிக வாய்ப்புள்ள முக்கிய கேள்விகள் தரப்பட்டிருக்கிறது. முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் முழு மதிப்பெண் எடுக்க எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! அலகு 1 - அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி, 9th Civics Lesson 1 in Tamil, for TNPSC UNIT-8, UPSC, TRB, TET, SSC

Go to quiz

question 1

ஒரு நபரோ, அரசரோ அல்லது அரசியோ ஆட்சி செய்யும் முறை

  • Option A: தனி நபராட்சி
  • Option B: முடியாட்சி
  • Option C: மக்களாட்சி
  • Option D: குடியரசு

answer

முடியாட்சி

question 2

முழு அதிகாரத்துடன் கொண்ட ஒரு அரசாங்க முறை.

  • Option A: சிறுகுழு ஆட்சி
  • Option B: மதகுருமார்களின் ஆட்சி
  • Option C: மக்களாட்சி
  • Option D: தனிநபராட்சி

answer

தனிநபராட்சி

question 3

முன்னாள் சோவியத் யூனியன் _______ க்கு எடுத்துக்காட்டு.

  • Option A: உயர்குடியாட்சி
  • Option B: மதகுருமார்களின் ஆட்சி
  • Option C: சிறுகுழு ஆட்சி
  • Option D: குடியரசு

answer

சிறுகுழு ஆட்சி

question 4

பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்

  • Option A: இந்தியா
  • Option B: அமெரிக்க ஐக்கிய நாடுகள்
  • Option C: பிரான்ஸ்
  • Option D: வாட்டிகன்

answer

வாட்டிகன்

question 5

ஆபிரகாம் லிங்கன் _______ நாட்டின் ஜனாதிபதியாக இருந்தார்.

  • Option A: அமெரிக்க ஐக்கிய நாடுகள்
  • Option B: இங்கிலாந்து
  • Option C: சோவியத் ரஷ்யா
  • Option D: இந்தியா

answer

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

question 6

குடவோலை முறையை பின்பற்றியவர்கள்

  • Option A: சேரர்கள்
  • Option B: பாண்டியர்கள்
  • Option C: சோழர்கள்
  • Option D: களப்பிரர்கள்

answer

சோழர்கள்

question 7

பழங்காலத்தில் நேரடி மக்களாட்சி முறை பின்பற்றப்பட்டப் பகுதி

  • Option A: பண்டைய இந்தியாவின் குடியரசுகள்
  • Option B: அமெரிக்கா
  • Option C: பண்டைய ஏதன்ஸ் நகர அரசுகள்
  • Option D: பிரிட்டன்

answer

பண்டைய ஏதன்ஸ் நகர அரசுகள்

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 8

    எந்த மொழியிலிருந்து “டெமாகிரஸி” என்ற வார்த்தைப் பெறப்பட்டது?

    • Option A: கிரேக்கம்
    • Option B: லத்தீன்
    • Option C: பாரசீகம்
    • Option D: அரபு

    answer

    கிரேக்கம்

    question 9

    மக்களாட்சியில் இறுதி அதிகாரம் பெற்றவர்கள்

    • Option A: நாடாளுமன்றம்
    • Option B: மக்கள்
    • Option C: அமைச்சர் அவை
    • Option D: குடியரசு தலைவர்

    answer

    மக்கள்

    question 10

    கீழ்க்கண்ட எந்த ஒரு நாடானது அதிபர் அரசாங்க முறையினைக் கொண்டுள்ளது?

    • Option A: இந்தியா
    • Option B: பிரிட்டன்
    • Option C: கனடா
    • Option D: அமெரிக்க ஐக்கிய நாடுகள்

    answer

    அமெரிக்க ஐக்கிய நாடுகள்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to School books lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}