tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை. -- ஆப்ரகாம் லிங்கன்

அரசியல் அறிவியல் அறிமுக பகுதி 4, introduction to indian constitution in Tamil

முதலில், எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும், எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். அரசியல் அறிவியல் என்பது, அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயமாகும். அரசியல் அறிவியலில் இருந்து, பல தலைப்புகளை ஆரம்பத்திலிருந்து, ஒன்றன் பின் ஒன்றாக, வரிசையாக பார்த்து வருகிறோம். இன்னும் அதை படிக்காத நண்பர்கள், இதே பக்கத்தில் உள்ள lessons in polity என்ற லிங்கை பிரஸ் செய்து, இன்றே படிக்கத் தொடங்குங்கள். மறவாமல் இந்த பதிவை, உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். அரசியல் அறிவியல் அறிமுக பகுதி 4, introduction to indian constitution in Tamil, for UPSC, TNPSC, SSC, RRB, NET

Go to quiz

question 1

1946 ஆம் ஆண்டு நடைபெற்ற அரசியலமைப்பு நிர்ணய சபைக்கான தேர்தலில் முஸ்லிம் லீக் பெற்ற இடங்கள் எத்தனை?

  • Option A: 70
  • Option B: 72
  • Option C: 73
  • Option D: 74

answer

73

question 2

1946 ஆம் ஆண்டு நடைபெற்ற அரசியலமைப்பு நிர்ணய சபைக்கான தேர்தலில் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் தவிர்த்த பிற கட்சிகள் பெற்ற இடங்கள் எத்தனை?

  • Option A: 13
  • Option B: 14
  • Option C: 15
  • Option D: 16

answer

15

question 3

அரசியலமைப்பு நிர்ணய சபையில் இடம் பெறாத முக்கிய காங்கிரஸ் தலைவர் யார்?

  • Option A: அம்பேத்கர்
  • Option B: மகாத்மா காந்தி
  • Option C: ஜவஹர்லால் நேரு
  • Option D: ராஜேந்திர பிரசாத்

answer

மகாத்மா காந்தி

question 4

அரசியலமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் என்று நடைபெற்றது?

  • Option A: டிசம்பர் 9
  • Option B: டிசம்பர் 10
  • Option C: டிசம்பர் 11
  • Option D: டிசம்பர் 15

answer

டிசம்பர் 9

question 5

அரசியலமைப்பு நிர்ணய சபையின் மூத்த தலைவர் யார்?

  • Option A: ஷ்யாம் பிரசாத் முகர்ஜி
  • Option B: ராஜேந்திர பிரசாத்
  • Option C: சச்சிதானந்த சின்கா
  • Option D: அம்பேத்கர்

answer

சச்சிதானந்த சின்கா

question 6

அரசியலமைப்பு நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக இருந்தவர் யார்?

  • Option A: ஷியாம் பிரசாத் முகர்ஜி
  • Option B: சச்சிதானந்த சின்கா
  • Option C: அம்பேத்கர்
  • Option D: கிருஷ்ணமாச்சாரி

answer

சச்சிதானந்த சின்கா

question 7

அரசியலமைப்பு நிர்ணய சபையின் துணை தலைவர்களாக இருந்தவர்கள் யார்?

  • Option A: கிருஷ்ணமாச்சாரி மற்றும் ராஜேந்திர பிரசாத்
  • Option B: சச்சிதானந்த சின்கா மற்றும் ஷியாம் பிரகாஷ் முகர்ஜி
  • Option C: அம்பேத்கர் மற்றும் ராஜேந்திர பிரசாத்
  • Option D: கிருஷ்ணமாச்சாரி மற்றும் ஷாம் பிரசாத் முகர்ஜி

answer

கிருஷ்ணமாச்சாரி மற்றும் ஷாம் பிரசாத் முகர்ஜி

question 8

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் 1947 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டம் எது?

  • Option A: இந்திய அரசு சட்டம் Government of India act
  • Option B: இந்திய குடியரசு சட்டம் Indian republic act
  • Option C: இந்திய விடுதலைச் சட்டம் Indian independence act
  • Option D: இந்திய சுதந்திரச் சட்டம் Indian liberal act

answer

இந்திய விடுதலைச் சட்டம் Indian independence act

question 9

இந்திய பிரிவினைக்கு பிறகு அரசியலமைப்பு நிர்ணய சபையின் ஒதுக்கப்பட்டிருந்த இடம் எத்தனை ஆக குறைந்தது?

  • Option A: 299
  • Option B: 290
  • Option C: 289
  • Option D: 297

answer

299

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 10

    1946 ஆம் ஆண்டு நடைபெற்ற அரசியலமைப்பு நிர்ணய சபைக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி எத்தனை இடங்களை பெற்றது?

    • Option A: 206
    • Option B: 207
    • Option C: 208
    • Option D: 209

    answer

    208

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to polity lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}