
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
முதலில், எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும், எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். அரசியல் அறிவியல் என்பது, அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயமாகும். அரசியல் அறிவியலில் இருந்து, பல தலைப்புகளை ஆரம்பத்திலிருந்து, ஒன்றன் பின் ஒன்றாக, வரிசையாக பார்த்து வருகிறோம். இன்னும் அதை படிக்காத நண்பர்கள், இதே பக்கத்தில் உள்ள lessons in polity என்ற லிங்கை பிரஸ் செய்து, இன்றே படிக்கத் தொடங்குங்கள். மறவாமல் இந்த பதிவை, உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். அரசியல் அறிவியல் அறிமுக பகுதி 4, introduction to indian constitution in Tamil, for UPSC, TNPSC, SSC, RRB, NET
1946 ஆம் ஆண்டு நடைபெற்ற அரசியலமைப்பு நிர்ணய சபைக்கான தேர்தலில் முஸ்லிம் லீக் பெற்ற இடங்கள் எத்தனை?
7
1946 ஆம் ஆண்டு நடைபெற்ற அரசியலமைப்பு நிர்ணய சபைக்கான தேர்தலில் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் தவிர்த்த பிற கட்சிகள் பெற்ற இடங்கள் எத்தனை?
1
அரசியலமைப்பு நிர்ணய சபையில் இடம் பெறாத முக்கிய காங்கிரஸ் தலைவர் யார்?
�
அரசியலமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் என்று நடைபெற்றது?
�
அரசியலமைப்பு நிர்ணய சபையின் மூத்த தலைவர் யார்?
�
அரசியலமைப்பு நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக இருந்தவர் யார்?
�
அரசியலமைப்பு நிர்ணய சபையின் துணை தலைவர்களாக இருந்தவர்கள் யார்?
�
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் 1947 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டம் எது?
�
இந்திய பிரிவினைக்கு பிறகு அரசியலமைப்பு நிர்ணய சபையின் ஒதுக்கப்பட்டிருந்த இடம் எத்தனை ஆக குறைந்தது?
2
1946 ஆம் ஆண்டு நடைபெற்ற அரசியலமைப்பு நிர்ணய சபைக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி எத்தனை இடங்களை பெற்றது?
2
மராத்தியர்கள் தொடர்பான மிக முக்கியமான கேள்விகள், இங்கு தரப்பட்டுள்ளது. பயிற்சி எடுத்து, பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் முழு மதிப்பெண் எடுக்க, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Next: மராட்டியர்கள் பகுதி 1, maratha dynasty part 1
Would you like to read similar lesson? Please go to polity lessons