tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

பகை பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வரும்! -- விவேகானந்தர்

அரசியல் அறிவியல் அறிமுக பகுதி 3, introduction to indian constitution in Tamil

முதலில், எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும், எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். அரசியல் என்பது, நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஒன்றிப்போய் உள்ள ஒரு விஷயமாகும். அரசியல் என்பது, அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ளப்பட வேண்டிய முக்கிய தலைப்பாகும். இதனாலேயே, என்னமோ தெரியவில்லை, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் அரசியல் அறிவியல் என்பது, தவிர்க்கமுடியாத ஒரு தலைப்பாக மாறிவிடுகிறது. எனவே UPSC, TNPSC, SSC, RRB, NET முதலிய தேர்வுகளுக்கு தயார் செய்யும் ஒருவர், அரசியல் அறிவியல் பாடங்களில் தெளிவாக இருக்க வேண்டும். நாம் அரசியல் அறிவியலில் இருந்து, பெரும்பான்மையான தலைப்புகளில் இருந்து, கேள்வி பதில்களை பார்த்து இருக்கிறோம். இன்னும் பார்க்காதவர்கள், இப்பொழுது இந்த பக்கத்தில் உள்ள, lessons in polity என்ற லிங்கை பிரஸ் செய்து, படிக்க ஆரம்பியுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். அரசியல் அறிவியல் அறிமுக பகுதி 3, introduction to indian constitution in Tamil, for UPSC, TNPSC, SSC, RRB, NET

Go to quiz

question 1

1934 ஆம் ஆண்டு அரசியல் அமைப்பிற்கான முக்கியத்துவத்தை வலியுறுத்தியவர் யார்?

 • Option A: எம்.என். ராய்
 • Option B: ஜவகர்லால் நேரு
 • Option C: காந்தியடிகள்
 • Option D: அம்பேத்கர்

answer

எம்.என். ராய்

question 2

எந்த வருடம் ஜவகர்லால் நேரு அரசியல் அமைப்பிற்கான தேவையை வலியுறுத்தியது மட்டுமல்லாமல் சில முக்கியமான பரிந்துரைகளை ஆங்கிலேய அரசிற்கு முன்வைத்தார் ?

 • Option A: 1935
 • Option B: 1936
 • Option C: 1937
 • Option D: 1938

answer

1938

question 3

1940 ஆம் ஆண்டு எந்த மாதம் அரசியல் அமைப்பிற்கான கோரிக்கையை ஆங்கிலேயே அரசு ஏற்றுக்கொண்டது?

 • Option A: ஜூன்
 • Option B: ஜூலை
 • Option C: ஆகஸ்ட்
 • Option D: செப்டம்பர்

answer

ஆகஸ்ட்

question 4

கேபினட் தூதுக்குழு எப்போது இந்தியாவுக்கு வருகை புரிந்தது?

 • Option A: பெப்ரவரி 28, 1945
 • Option B: மார்ச் 28, 1946
 • Option C: மார்ச் 24, 1944
 • Option D: மார்ச் 24, 1946

answer

மார்ச் 24, 1946

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

 • VIGNESH 6383073556 /
 • VENKATESH 9360662257

 • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
  Banner of abacus of English

  question 5

  1946 ஆம் ஆண்டு எந்த மாதங்களில் அரசியலமைப்பு நிர்ணய சபைக்கான தேர்தல் நடைபெற்றது?

  • Option A: மே மற்றும் ஜூன்
  • Option B: ஜூன் மற்றும் ஜூலை
  • Option C: ஜூலை மற்றும் ஆகஸ்ட்
  • Option D: நவம்பர் மற்றும் டிசம்பர்

  answer

  ஜூன் மற்றும் ஜூலை

  question 6

  இந்திய அரசியலமைப்பில் ஐந்தாண்டு திட்டங்களின் கருத்து யாரிடமிருந்து கடன் பெறப்பட்டது?

  • Option A: அமெரிக்கா அரசியலமைப்பிலிருந்து
  • Option B: சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றிய அரசியலமைப்பிலிருந்து
  • Option C: சீனா அரசியலமைப்பிலிருந்து
  • Option D: பிரிட்டிஷ் அரசியலமைப்பிலிருந்து

  answer

  சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றிய அரசியலமைப்பிலிருந்து

  question 7

  அரசியலமைப்பு நிர்ணய சபைக்கான தேர்தலில் எத்தனை இடங்கள் இருந்தன?

  • Option A: 389
  • Option B: 390
  • Option C: 379
  • Option D: 339

  answer

  389

  question 8

  அரசியலமைப்பு நிர்ணய சபையில் மன்னர் களுக்காக எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன?

  • Option A: 90
  • Option B: 91
  • Option C: 92
  • Option D: 93

  answer

  93

  question 9

  பிரிட்டிஷ் இந்தியாவில் நடைபெற்ற அரசியலமைப்புக்கான தேர்தலில் எத்தனை மக்களுக்கு ஒரு பிரதிநிதி தேர்ந்தெடுக்கப்பட்டார்?

  • Option A: ஒரு மில்லியன்
  • Option B: இரண்டு மில்லியன்
  • Option C: 3 மில்லியன்
  • Option D: 4 மில்லியன்

  answer

  ஒரு மில்லியன்

  question 10

  அரசியலமைப்பு என்பது?

  • Option A: அடிப்படை சட்டம்
  • Option B: இயற்கைச் சட்டம்
  • Option C: அரசு வழங்கும் சட்டம்
  • Option D: நீதிமன்ற சட்டம்

  answer

  அடிப்படை சட்டம்

  You can practice this lesson
  here
  Would you like to read similar lesson? Please go to polity lessons

  Leave a Reply


  Please send your report

  latest lessons

  {{message}}