
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
முதலில், எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும், எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். அரசியல் என்பது, நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஒன்றிப்போய் உள்ள ஒரு விஷயமாகும். அரசியல் என்பது, அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ளப்பட வேண்டிய முக்கிய தலைப்பாகும். இதனாலேயே, என்னமோ தெரியவில்லை, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் அரசியல் அறிவியல் என்பது, தவிர்க்கமுடியாத ஒரு தலைப்பாக மாறிவிடுகிறது. எனவே UPSC, TNPSC, SSC, RRB, NET முதலிய தேர்வுகளுக்கு தயார் செய்யும் ஒருவர், அரசியல் அறிவியல் பாடங்களில் தெளிவாக இருக்க வேண்டும். நாம் அரசியல் அறிவியலில் இருந்து, பெரும்பான்மையான தலைப்புகளில் இருந்து, கேள்வி பதில்களை பார்த்து இருக்கிறோம். இன்னும் பார்க்காதவர்கள், இப்பொழுது இந்த பக்கத்தில் உள்ள, lessons in polity என்ற லிங்கை பிரஸ் செய்து, படிக்க ஆரம்பியுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். அரசியல் அறிவியல் அறிமுக பகுதி 3, introduction to indian constitution in Tamil, for UPSC, TNPSC, SSC, RRB, NET
1934 ஆம் ஆண்டு அரசியல் அமைப்பிற்கான முக்கியத்துவத்தை வலியுறுத்தியவர் யார்?
�
எந்த வருடம் ஜவகர்லால் நேரு அரசியல் அமைப்பிற்கான தேவையை வலியுறுத்தியது மட்டுமல்லாமல் சில முக்கியமான பரிந்துரைகளை ஆங்கிலேய அரசிற்கு முன்வைத்தார் ?