tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

அடுத்தவர் விருப்பத்திற்குத் தான் வாழவேண்டும் என்றால் செத்துவிடு! -- விவேகானந்தர்

அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு பகுதி 1, basic structure of Indian constitution part 1

Go to quiz

question 1

அரசியலமைப்பின் சரத்து 13 சாதாரண சட்டங்கள் அடிப்படை உரிமைகளை பாதிப்பதை தான் தடை செய்கிறதெயன்றி  சட்ட திருத்தங்களுக்கு அது பொருந்தாது என்று எந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கூறியது?

  • Option A: கோபாலசாமி வழக்கு‌‌உ
  • Option B: கோலக்நாத் வழக்கு
  • Option C: துரைராஜன் வழக்கு
  • Option D: மேனகா காந்தி வழக்கு

answer

கோலக்நாத் வழக்கு

question 2

முதலாவது சட்ட திருத்தத்தின்படி எந்த அட்டவணை அரசியலமைப்பில் இணைக்கப்பட்டது?

  • Option A: 9வது அட்டவணை
  • Option B: 11வது அட்டவணை
  • Option C: ஐந்தாவது அட்டவணை
  • Option D: ஏழாவது அட்டவணை

answer

9வது அட்டவணை

question 3

17 வது சட்டத்திருத்தம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?

  • Option A: 1966
  • Option B: 1972
  • Option C: 1964
  • Option D: 1982

answer

1964

question 4

24 ஆவது சட்ட திருத்தத்தின் சாராம்சம் என்ன?

  • Option A: அடிப்படை உரிமைகளில் சட்டம் ஏற்றுவதற்கான அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு வழங்குகிறது
  • Option B: நில சீர்திருத்த திற்காக நில கையகப்படுத்தல் ஐ அனுமதிக்கின்றது
  • Option C: நாடாளுமன்றம் கொண்டுவரும் சட்டங்களின் மீது கருத்து கூற உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று குறிப்பிடுகிறது
  • Option D: மாநில எல்லைகளை மாற்றி அமைப்பதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்குகிறது

answer

அடிப்படை உரிமைகளில் சட்டம் ஏற்றுவதற்கான அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு வழங்குகிறது

question 5

அரசியல் அமைப்பிற்கு சில அடிப்படைக் கூறுகள் அல்லது அதற்கென்று ஒரு அடிப்படை கட்டமைப்பு உள்ளது என எந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்தது?

  • Option A: கோபாலசாமி வழக்கு
  • Option B: செம்பாக்கம் துரைராஜன் வழக்கு
  • Option C: கோலக்நாத் வழக்கு
  • Option D: கேசவானந்த பாரதி வழக்கு

answer

கேசவானந்த பாரதி வழக்கு

question 6

எந்த சட்ட திருத்தத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களை இந்திரா நேரு வழக்கில் உச்சநீதிமன்றம் நிராகரித்தது?

  • Option A: 24
  • Option B: 17
  • Option C: 39
  • Option D: 15

answer

39

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 7

    மினர்வா மில்ஸ் வழக்கில் அரசியல் அமைப்பின் அடிப்படை கட்டமைப்பு குறித்து உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துகள் யாவை?

    • Option A: அடிப்படை உரிமைகள் அரசியல் அமைப்பின் அடித்தளத்தை போன்றவை என்பதால் அதற்கு எதிரான எந்த ஒரு சட்டத்தையும் பாராளுமன்றம் இயற்ற முடியாது
    • Option B: கட்டுப்படுத்தப்பட்ட அதிகாரம் என்பது அரசியலமைப்பின் ஒரு அடிப்படைக் கூறு என்பதால், அதை மாற்றி பாராளுமன்றத்திற்கு அதிக அதிகாரம் வழங்க முடியாது
    • Option C: அடிப்படை உரிமைகளுக்கு சமமான முக்கியத்துவத்தை அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் கொண்டிருப்பதால் அடிப்படை உரிமைகள் தொடர்பான சட்டங்களை இயற்றிக் கொள்ளலாம்
    • Option D: குறிப்பிடப்பட்டுள்ள எதுவும் இல்லை

    answer

    அடிப்படை உரிமைகள் அரசியல் அமைப்பின் அடித்தளத்தை போன்றவை என்பதால் அதற்கு எதிரான எந்த ஒரு சட்டத்தையும் பாராளுமன்றம் இயற்ற முடியாது

    question 8

    வாமன் ராவ் வழக்கு எந்த ஆண்டு நடைபெற்றது?

    • Option A: 1967
    • Option B: 1977
    • Option C: 1985
    • Option D: 1981

    answer

    1981

    question 9

    சட்டத்தின் ஆட்சி என்பது அரசியலமைப்பின் அடிப்படை கூறுகளில் ஒன்றா?

    • Option A: ஆம்
    • Option B: இல்லை
    • Option C: இந்த பண்புக்கூறு அரசியலமைப்பிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது
    • Option D: இது இந்திய அரசியலமைப்பிற்கு பொருந்தாது

    answer

    ஆம்

    question 10

    மண்டல் வழக்கு என அழைக்கப்படும் வழக்கு எது?

    • Option A: பொம்மை வழக்கு
    • Option B: கேசவானந்த பாரதி வழக்கு
    • Option C: இந்திரா சோனி வழக்கு
    • Option D: மினர்வா மில்ஸ் வழக்கு

    answer

    இந்திரா சோனி வழக்கு

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to polity lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}