tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

அடுத்தவர் விருப்பத்திற்குத் தான் வாழவேண்டும் என்றால் செத்துவிடு! -- விவேகானந்தர்

அடிப்படை பொருளாதாரம் பகுதி 1 basic economy part 1

Go to quiz

question 1

பொருளாதாரம் என்பது?

  • Option A: மனித உரிமைகள் பற்றியது
  • Option B: மேம்பாடு பற்றியது
  • Option C: மனித வாழ்வின் பொருளாதார நடவடிக்கைகள் பற்றியது
  • Option D: வளம் பயன்பாடு பற்றியது

answer

மனித வாழ்வின் பொருளாதார நடவடிக்கைகள் பற்றியது

question 2

பொருளாதார நடவடிக்கைகள்?

  • Option A: உற்பத்தி
  • Option B: பகிர்வு
  • Option C: நுழைவு
  • Option D: அனைத்தும்

answer

அனைத்தும்

question 3

பேரியல் பொருளியலின் தந்தை?

  • Option A: ஜே.எம். கீன்ஸ்
  • Option B: மார்ஷல்
  • Option C: ஆடம் ஸ்மித்
  • Option D: ஃபிஷ்ஷர்

answer

ஜே.எம். கீன்ஸ்

question 4

நுண்ணியல் பொருளியல் என்பது?

  • Option A: பொருளாதாரத்தின் பல்வேறு துறைகள் பற்றியது
  • Option B: ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு பற்றியது
  • Option C: தனிமனித பொருளாதார நடவடிக்கை பற்றியது
  • Option D: ஒட்டு மொத்த பொருளாதாரம் பற்றியது

answer

தனிமனித பொருளாதார நடவடிக்கை பற்றியது

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 5

    அங்காடி விலை என்பது?

    • Option A: எல்லாம் விற்கப்படுகிறது
    • Option B: வாங்குபவர் பணத்தை செலவிடுகிறார்
    • Option C: தேவை விலையை தீர்மானிக்கும் புள்ளி
    • Option D: தேவையின் அளவும் அளிப்பின் அளவும் சமம்

    answer

    தேவையின் அளவும் அளிப்பின் அளவும் சமம்

    question 6

    நாடுகளின் செல்வம் மற்றும் காரணங்கள் குறித்த ஒரு விசாரணை என்ற நூலின் ஆசிரியர்?

    • Option A: மார்ஷல்
    • Option B: ஆடம் ஸ்மித்
    • Option C: ரோபின்சன்
    • Option D: சாமுவேல்சன்

    answer

    ஆடம் ஸ்மித்

    question 7

    பொருளாதாரத்தின் அடிப்படை பிரச்சனைகள்?

    • Option A: அளவற்ற வளங்கள்
    • Option B: எண்ணற்ற விருப்பங்கள்
    • Option C: பற்றாக்குறை
    • Option D: தேவை மற்றும் அளிப்பு

    answer

    பற்றாக்குறை

    question 8

    பயன்பாடு என்பது?

    • Option A: தேவையும் அளிப்பும் சமமாக இருக்கும் புள்ளி
    • Option B: மனித விருப்பங்களை நிறைவு செய்யும் பண்டங்கள் மற்றும் பணிகளின் சக்தி
    • Option C: பண்டங்கள் பணிகளுக்கான விருப்பம்
    • Option D: பண்டங்களின் மொத்த மதிப்பு

    answer

    பண்டங்கள் பணிகளுக்கான விருப்பம்

    question 9

    அங்காடி என்பது?

    • Option A: பண்டங்களை விற்குமிடம்
    • Option B: நபர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ பொருட்களை வாங்கும் அல்லது விற்குமிடம்
    • Option C: பண்டங்களை வாங்கும் இடம்
    • Option D: விலை நிர்ணயம் செய்யும் இடம்

    answer

    நபர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ பொருட்களை வாங்கும் அல்லது விற்குமிடம்

    question 10

    மனிதனுடைய அன்றாட வாழ்க்கையின் பொருளாதார நடவடிக்கைகளை பற்றி பொருளியல் விளக்குகிறது என்று கூறியவர்?

    • Option A: காரல் மாக்ஸ்
    • Option B: சாமுவேல்சன்
    • Option C: மார்ஷல்
    • Option D: ராபின்ஸ்

    answer

    காரல் மாக்ஸ்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to Economy lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}