ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டுமா?

Abacus of English free class registration

நீங்களும் ஆங்கிலம் கற்றுக்கொள்ள, எவ்வாறெல்லாம் முயற்சி செய்து பார்த்திருப்பீர்கள். நீங்களும் ஏகப்பட்ட யூடியூப் சேனலை, சப்ஸ்கிரைப் பண்ணி வைத்து இருப்பீர்கள். ஆனால் அதனால் ஏதாவது பயன் இருக்கிறதா? என்பதை மட்டும் யோசித்துப் பாருங்கள். வெறும் 33 நாட்களைச், செலவு செய்துதான் பாருங்களேன். நிச்சயமாக, ஒரு மாற்றத்தை உணர்வீர்கள். இது 33 நாட்கள் மந்திரம் கிடையாது, 33 நாட்கள் சவால்! சந்தித்து தான் பாருங்களேன், சாதிக்க முடிகிறதா என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

 • VIGNESH 6383073556 /
 • VENKATESH 9360662257

 • Note: The fields marked with * are required and must be filled.
  abacus of English
  Registration form
  Thank you, you are successfully registered!

  Soon you will get link for free webinar,
  in your email.